கிரீஸ் (greece) நாட்டு மாணவர் ஒருவர், ஸ்காட்லாந்திலிருந்து சைக்கிளில் சுமார் 3,000 கி.மீ. தூரம் பயணம் செய்து சொந்த ஊர் திரும்பி அசத்தியிருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தலால், உலகம் முழுவதுமுள்ள பல்வேறு நாடுகளில் போக்குவரத்து முடக்கம் செய்யப்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான மக்கள் தாங்கள் செல்ல வேண்டிய இடங்களுக்குச் செல்ல முடியாமல் மிகவும் தவித்து வருகின்றனர். இந்தநிலையில், ஸ்காட்லாந்தின் அபர்தீன் என்ற பகுதியில் படித்துவந்த கிளியான் என்ற கல்லூரி மாணவர், சைக்கிளில் 3,218 கிலோ மீட்டர் தூரம் […]
