ஷார்ஜா மற்றும் இலங்கையில் இருந்து கடத்தி வரப்பட்ட l கொடியே 26லட்சம் மதிப்புள்ள தங்க கட்டிகளை சென்னை விமான நிலையத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் . தஞ்சயை சேர்ந்த முகமது அஸ்ரப் என்பவரை சோதணை செய்த பொது 11லட்சத்து 51ஆயிரம் மதிப்பிலான 344கிராம் தங்கத்தை ஆசனவாயில் மறைத்து வைத்து கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது .அதுபோலவே கொழும்பில் இருந்து ஸ்பைட் ஜெட் விமானத்தில் இலங்கை பயணிகளாக அந்து லசிஸ்,முகமத் முஸ்தக் ஆகியோரிடமிருந்து 81லட்சம் மதிப்புள்ள 2.08கிலோ […]
