வாடிக்கையாளர் தனது செல்போனுக்கு சிக்னல் கிடைக்க வில்லை என வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு 24 ஆயிரம் முறை கால் செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பான் நாட்டில் டோக்கியோ பகுதியில் வசித்து வருபவர் அகிடோஷி ஒகமோட்டோ (Akitoshi Okamoto). இவர் தனது செல்போனில் சரியாக சிக்னல் மற்றும் டேட்டா கிடைக்கவில்லை என்று வாடிக்கையாளர் சேவை மையத்தை தொலைபேசியில் அழைத்துள்ளார். 8 நாட்களில் 24,000 போன் கால் ஆனால், அவருக்குச் சரியான பதில் அளிக்காத காரணத்தினால், வாடிக்கையாளர் சேவை மையத்துக்குத் […]
