பிஎஸ்என்எல் நிறுவனத்தில் வரலாறு காணாத அளவு ஒரே நாளில் 78,300 பேர் ஓய்வு பெறவுள்ளனர். கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் பிஎஸ்என்எல் மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்களை மீட்க, இவ்விரு நிறுவனங்களையும் இணைக்கும் திட்டத்திற்கும், அதில் பணிபுரியும் ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு அளிக்கும் திட்டத்திற்கும் மத்திய அரசு கடந்த ஆண்டு ஒப்புதல் அளித்தது. இந்த விருப்ப ஓய்வு திட்டத்தை டிசம்பர் 3ஆம் தேதி வரை ஊழியர்கள் தேர்ந்தெடுக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பிஎஸ்என்எல் நிறுவனத்தில் 78,300 பேரும், […]
