தற்போதைய சீசன் பழமாக சீத்தாபழம் இருந்து வருகின்றது.இது ஒரு சுவை மிக்க பழம் மட்டுமின்றி நம்முடைய தோல், முடி, கண்பார்வை, மூளை மற்றும் ஹீமோகுளோபின் அளவிற்கு சிறந்தது . சீத்தா பழத்தைப் பற்றிய பரப்பப்படும் பொதுவான கட்டுக்கதைகளை பற்றியும், அதனை நாம் ஏன் நம்பக்கூடாது என்பது பற்றியும் இங்கு அறிந்துகொள்ளலாம். ஆரோக்கிய நன்மைகளைக் கொண்ட சீத்தாபழம் ஒரு சத்தான பழமாகும். இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் சி, மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளன. தற்போது நிகழும் சீசன் சீத்தாபழ சீசன் […]
