மின்சாரம் பாய்ந்து டி.வி மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள முள்ளிபுரம் காலனியில் ரவி என்பவர் வசித்து வருகிறார். இவர் டி.வி மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இந்நிலையில் ரவி மின்விளக்கை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக ரவியின் மீது மின்சாரம் பாய்ந்து விட்டது. இதனை அடுத்து மின்சாரம் பாய்ந்ததில் மயங்கி விழுந்த ரவியை அருகில் இருந்தவர்கள் மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்து […]
