Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

அல்சர் குணமாக இதையெல்லாம் செய்யுங்க …

அல்சர் குணமாக…. மணத்தக்காளி கீரை  மணத்தக்காளி கீரையுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் அல்சர் குணமாகும் . இதனை பச்சையாகவும் சாப்பிடலாம் . தேங்காய் பால் தேங்காய் பால் சாப்பிட்டு வர  அல்சர் குணமாகும் . இதனுடன் நாட்டுச்சர்க்கரை மற்றும் ஏலக்காய் சேர்த்து குடிக்கலாம் . மாம்பழ விதைகள்  இந்த விதைகளை பொடியாக்கி தேன் கலந்து காலை மாலை  சாப்பிட்டு வரலாம் . பச்சை வாழைப்பழம்  இந்த வாழைப்பழம் சாப்பிட்டு வர நல்ல பலன் தரும் […]

Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இருமல்  குணமாக உதவும் செம்பருத்தி பூ!!!

இருமல்  குணமாக உதவும் செம்பருத்தி பூ கஷாயம் செய்யலாம் வாங்க . தேவையானப் பொருட்கள்: செம்பருத்தி பூ- 5 ஆடாதோடா தளிர் இலை – 3 தேன் – 1/2 ஸ்பூன் தண்ணீர – தேவையானஅளவு செய்முறை: செம்பருத்தி பூ மற்றும் ஆடாதோடா  இலை இரண்டையும்  சிறிது  தண்ணீரில் நன்கு கொதிக்க விடவேண்டும். பின்னர் இதனை   வடிகட்டி , அதனுடன்  தேன் கலந்து தினமும் காலை  மாலை என தொடர்ந்து குடித்து  வந்தால் இருமல் குணமாகி  விடும் .

Categories
இயற்கை மருத்துவம் மருத்துவம் லைப் ஸ்டைல்

வரண்டசருமமா….. இதை பயன்படுத்திப்பாருங்க !!

ஒருசில வழிமுறைகளை நாம் கடைபிடிப்பதன் மூலமாக வறண்ட  சருமத்திலிருந்து  விடுபடலாம்.   தோல் நீக்கிய ஆப்பிள் பழத்துடன்  சிறிது தேன், ஓட்ஸ் பவுடர் சேர்த்து , முகத்தில் பூசி சுமார் 1/2 மணி நேரம் ஊறவிட்டு, முகத்தை கழுவி வந்தால் வறண்ட சருமம் குணமாகும் .பிஞ்சு வெண்டைக்காய்,  கேரட்,  தேங்காய்ப் பால், பேஸ் பேக் மிக சிறந்தது . இதை வாரம் இருமுறை என இரண்டு வாரங்கள் போட்டுவந்தால் முகம் பளபளக்கும். வறண்ட சருமம் இருப்பவர்கள் புளிப்புத் தன்மையுள்ள உணவுகளை தவிர்க்கவும்.  மாறாக  பாதாம், முந்திரி, வேர்க்கடலை […]

Categories

Tech |