தமிழக மக்களின் உணவு முறைப்படி உடல் நலத்திற்கும் தயிர் நல்லதா? அல்லது மோர் நல்லதா? என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காண்போம். தமிழக மக்களின் உணவு முறை பயன்பாட்டில் தயிரும், மோரும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதில் தயிரை விட மோருக்கு தான் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் ஏனெனில், தயிரும் பல நன்மைகளை ஏற்படுத்தினாலும் தயிர் அதிகம் சாப்பிடுவதால் உடல் சூடு அதிகரிக்கும், மலச்சிக்கல் ஏற்படும், இரவு நேரங்களில் தயிரை முற்றிலுமாக தவிர்ப்பது நல்லது […]
