நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர்கள் 582,500,000 ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டனர். 2020 ஆம் ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் நடைபெறவுள்ள ஐ.பி.எல் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்யும் ஏலம் நேற்று கொல்கத்தாவில் நடந்தது. இந்த ஏலத்தில் 8 அணிகளும் மொத்தமாக 1,403,000,000 ரூபாய்க்கு வீரர்களை ஏலம் எடுத்தது. இந்த ஏலத்தில் அதிகபட்ச விலையாக ஆஸ்திரேலியாவின் 13 வீரர்களை 582,500,000 ரூபாய்க்கு ஏலம் எடுத்துள்ளனர். இதை தொடர்ந்து, இங்கிலாந்தை சேர்ந்த 6 வீரர்களை 177,500,00 ரூபாய்க்கும், மேற்கிந்தியதீவு அணியை […]
