இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற குற்றவாளியை 6 ஆண்டுகளுக்கு பிறகு காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஊஞ்சவேலாம்பட்டி பகுதியில் பட்டுராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சசிகலா என்ற மகள் இருந்துள்ளார். இவருக்கு அதே பகுதியில் வசிக்கும் வினோத் என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த சசிகலாவின் பெற்றோர் அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். இதுகுறித்து அறிந்த வினோத் கடந்த 2013-ஆம் ஆண்டு சசிகலாவை தனியாக பேச […]
