தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி அளித்த வாக்குமூலத்தின் மூலம் விக்கி என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சிவகாசியில் 17 வயது மாணவி வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் திடீரென தனது வீட்டு மாடியில் உள்ள குளியலறையில் அந்த மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இதனையடுத்து அவரை மீட்டு சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக […]
