மத்திய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர கியூட் என்றழைக்கப்படும் பொது பல்கலைக்கழக நுழைவுத் தேர்வு (சி.யு. இ.டி.) நடத்தப்படுகிறது. CUET-UG தேர்வு முடிவை இன்று இரவு 10 மணி அளவில் தேசிய தேர்வு முகமை வெளியிடும் என்று யூசிஜி யின் தலைவர் ஜெகதீஷ் குமார் தெரிவித்துள்ளார் ஒன்றிய பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் சேர்வதற்கான நுழைவுத் தேர்வானது கடந்த ஜூலை 16ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 30ஆம் தேதி வரை 6 கட்டமாக நடந்தது. இந்நிலையில் இதனுடைய தேர்வு […]
