Categories
கடலூர் மாநில செய்திகள்

கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்ற மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

சென்னை கோயம்பேடு சந்தையில் இருந்து கடலூர் சென்ற மேலும் 68 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடலூரில் இன்று ஒரே நாளில் 68 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 68 பேரும் கோயம்பேட்டில் இருந்து கடலூர் வந்தவர்கள் என அமைச்சர் சம்பத் கூறியுள்ளார். கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 228 ஆக உயர்ந்துள்ளது. கடலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் இதுவரை 26 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

பாரபட்சம் காட்டாமல் பரவுகிறது……. கடலூரில் இன்று பிறந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் உறுதி!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 527 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவு 500க்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,550ஆக உயர்ந்துள்ளது.  இன்று ஆண்கள் 377 பேரும், பெண்கள் 150 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. சென்னையில் இன்று மட்டும் கொரோனா வைரஸால் 266 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,724ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

“கணவனை கொலை செய்த மனைவி” சடலத்தை செப்டிக் டேங்கில் போட்டு மூடினார்…!!

கணவனை கொன்று வட்டு நாடகமாடிய மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் வடலூர்யை சேர்ந்த அய்யாபிள்ளை மனைவி பரிமளாவுடன் தென்கூத்து என்ற கிராமத்தில் வசித்து வருகிறார். பரிமளாவுக்கு இவர் இரண்டாவது கணவர் 15 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த 13ஆம் தேதி அய்யாபிள்ளை திடீரென காணாமல் போனார் அவர் மது பழக்கத்திற்கு அடிமையானவர் என்பதால் எங்காவது மது போதையில் மயங்கிக் கிடப்பாள் என்று நினைத்த உறவினர்கள் விரைவில் வீடு திரும்புவார் […]

Categories

Tech |