உலகளவில் வைரலாகி வரும் 2 புகைப்படங்கள் குறித்து இந்த செய்திக்குறிப்பில் காண்போம். தற்போது உலக அளவில் 2 புகைப்படங்கள் வைரலாகி வருகின்றனர். ஒன்று அமெரிக்க கொடியுடன் அந்நாட்டு ராணுவத்தினர் குரூப்பாக சேர்ந்து எடுத்த புகைப்படம். மற்றொன்று, கியூபா நாட்டின் கொடியுடன் அந்நாட்டு மருத்துவர்கள் மற்ற நாடுகளுக்கு உதவி செய்ய பேரணி செல்வதுபோல் எடுக்கப்பட்ட புகைப்படம். இந்த இரண்டு புகைப்படத்தை பொதுவான ஒரு தலைப்பாக எது வீரம் என்று கொடுக்கபட்டு அதற்கான விடையும் விளக்கமாக கொடுக்கப்பட்டுள்ளது. அமெரிக்கா அதீத […]
