எகிப்திய மம்மி குறித்த ரகசியங்களை கண்டுபிடிப்பதற்காக இத்தாலி மருத்துவமனையில் CT ஸ்கேன் பயன்படுத்தப்பட்டு ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. பண்டைய எகிப்திய மம்மி ஒன்று முதல் முறையாக நவீன மருத்துவ தொழில்நுட்பத்தின் மூலம் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. மனித உடலில் நகர்வுகள் மற்றும் தகவல்களை பகுப்பாய்வு செய்து படத்தின் மூலம் விவரங்களை சேகரிக்க பயன்படுத்தும் CT ஸ்கேன் கொண்டு எகிப்திய மம்மியின் பதப்படுத்தப்பட்ட உடலில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இத்தாலிய நகரமான பெர்கமோவின் தொல்பொருள் அருங்காட்சியகத்தில் இருந்த பண்டைய எகிப்து […]
