இந்த ஐபிஎல் தொடரின் தொடர்ந்து சொதப்பி வரும் கேதார் ஜாதவை ரசிகர்கள் ட்விட்டரில் விமர்சனம் செய்து வருகின்றார்கள். நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது. முதலில் பேட் செய்து இலக்கை நிர்ணயித்தது கொல்கத்தா. 168 ரன்கள் என நிர்ணயித்த இலக்கை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி எளிதக சேஸ் செய்து விடலாம் என்று ரசிகர்கள் நினைத்திருந்த நிலையில், சென்னை அணி 10 ரன்கள் வித்தியாசத்தில் […]
