சென்னை – ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணியை வீழ்த்தியது. 13ஆவது சீசனுக்கான ஐபிஎல் தொடரில் நேற்று (அக்.19) நடந்த 37ஆவது லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய சென்னை அணியில் வாட்சன், டூ பிளேசிஸ், ராயூடு ஆகியோர் அடுதடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். […]
