சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து நட்சத்திர வீரர் ரவீந்திர ஜடேஜா விலக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ரவீந்திர ஜடேஜாவின் தலைமையில் சிஎஸ்கே அணி சொதப்பியதை அடுத்து அவர் கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கினார். ஆனால் அந்த விவகாரத்தில் ஜடேஜாவுக்கும் – சிஎஸ்கே அணி நிர்வாகத்திற்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகவும், இனி அந்த அணியில் விளையாட மாட்டார் எனவும் தகவல் வெளியானது. 2012 ஆம் ஆண்டு முதல் சிஎஸ்கே அணிக்காக விளையாடி வரும் இவர் கடந்த ஐபிஎல் […]
