இங்கிலாந்திடம் தோல்வியடைந்தது மிகவும் ஏமாற்றமளிக்கிறது என்று இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறியுள்ளார்.. டி20 உலக கோப்பை முதல் அரை இறுதியில் நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் இறுதிப் போட்டிக்குள் சென்றுள்ளது. இந்நிலையில் இரண்டாவது அரையிறுதியில் இன்று ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து அணி மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அடிலெய்டு ஓவல் மைதானத்தில் மோதியது. இதில் டாஸ் வென்ற ஜோஸ் பட்லர் பந்து வீச முடிவு செய்தார். அதன்படி இந்திய அணியின் துவக்க […]
