உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது உலக நாடுகளை உலுக்கியுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் சீனாவின் ஹூபேய் மாகாணத்தின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 210க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி கதிகலங்க வைத்துள்ளது. இந்த வைரஸ் கொடூர தாக்குதலின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதாலும், இதற்கு மருந்து கண்டுபிடிக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருவதால் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டு கொரோனா பரவலை கட்டுப்படுத்த முயன்று வருகின்றனர். உலகளவில் […]
