இஸ்ரேலில் மத திருவிழாவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 44 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலில் லாக் பி ஓமர் என்கிற பெயரில் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி மற்றும் 30ம் தேதிகளில் மத திருவிழா கொண்டாடப்படுவது வழக்கம். இந்த திருவிழா இஸ்ரேலின் வடக்கு பகுதியில் உள்ள புனித நகரமான மவுண்ட் மெரான் நகரில் உள்ள கல்லறையில் பல்லாயிரக்கணக்கான யூதர்கள் திரண்டு வந்து கொண்டாடுவர். இந்த திருவிழா கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக […]
