Categories
அரசியல் மாநில செய்திகள்

”திமுகவும் , ஊழலும் மூன்றெழுத்து” அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் …!!

திமுக என்பதும் மூன்றெழுத்து, ஊழல் என்பதும் மூன்றெழுத்து  என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ விமர்சனம் செய்துள்ளார். வருகின்ற திங்கள்கிழமை 21_ஆம் தேதி தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி , விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கும் ,புதுச்சேரி மாநிலத்தில் காலியாக உள்ள காமராஜர் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுகின்றது. இதில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியும் , அதிமுக தலைமையிலான கூட்டணியும் , நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகின்றன. திமுக கூட்டணியில் விக்கிரவாண்டி தொகுதியில் மட்டும் திமுக போட்டியிடுகின்றது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முழங்கால் , மொட்டை தலை ”முடிச்சு போடும் ஸ்டாலின்” கிண்டல் செய்த உதயகுமார்..!!

முக.ஸ்டாலின் முழங்காலுக்கும் , மொட்டை தலைக்கும் முடிச்சு போடும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார் என்று அமைச்சர் உதயகுமார் கிண்டல் அடித்துள்ளார். நீலகிரியில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்புப்பணிகள் குறித்து அமைசர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த போது ,நீலகிரியில் அரசு  எடுத்தநடவடிக்கை என்ன என்று நீலகிரி மாவட்ட மக்களுக்கும் தெரியும். மழை தொடர்ந்து ஏழு நாட்களாக பெய்து கொண்டிருக்கிறது . அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , மீட்பு  மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து முடித்து மக்களின் நன்மதிப்பை பெற்ற பின்பு திடீரென்று  எதிர்க்கட்சி தலைவர் சென்றுள்ளார். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

”ஸ்டாலின் அரைவேக்காடு”அமைச்சர் உதயகுமார் கடும் விமர்சனம் …!!

முதல்வரை அபண்டமாக குற்றம் சாட்டுவது ஸ்டாலினின் அரைவேக்காட்டு தனத்தை காட்டுகின்றது என்று அமைச்சர் உதயகுமார் விமர்சித்துள்ளார். நீலகிரியில் அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்ட வெள்ள மீட்புப்பணிகள் குறித்து அமைசர் உதயகுமார் செய்தியாளர்களை சந்தித்த போது ,நீலகிரியில் அரசு  எடுத்தநடவடிக்கை என்ன என்று நீலகிரி மாவட்ட மக்களுக்கும் தெரியும். மழை தொடர்ந்து ஏழு நாட்களாக பெய்து கொண்டிருக்கிறது . அரசு  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் , மீட்பு  மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்து முடித்து மக்களின் நன்மதிப்பை பெற்ற பின்பு திடீரென்று  எதிர்க்கட்சி தலைவர் சென்றுள்ளார். ஏன் இவ்வளவு நாட்களாக […]

Categories
அரசியல் தேசிய செய்திகள்

“அரசியலுக்காக மனைவியை கைவிட்ட மோடி” மாயாவதி கடும் விமர்சனம்…!!

அரசியல் ஆதாயத்திற்காக தனது மனைவியை கைவிட்டனர் மோடி என்று மாயாவதி கடுமையாக விமர்சித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 26_ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் கணவனின் கண்ணெதிரே 5 பேர் கொண்ட கும்பலால் பாலியல்  வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு அதை வீடியோ எடுத்து  சமூக வலைதளத்தில் பதிவேற்றிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் ஏப்ரல் 30_ஆம் புகார் அளித்தும் வழக்கு பதிவு செய்யாமல் மே 7_ஆம் தேதி தான் வழக்கு பதிவு செய்யப்பட்ட்து. […]

Categories

Tech |