இறந்து போன மகனின் உடலை, தாய் 3 நாட்களாக வீட்டுக்குள் வைத்திருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை திருநின்றவூர் சிடிஎச் சாலையில் வசித்து வரும் ரேவதி என்ற பெண்மணி தனது கணவர் ஜீவானந்தம் என்பவரிடமிருந்து பிரிந்த பின்னர் 7 வயதுடைய மகன் சாமுவேலுடன் தனியாக வசித்துவந்துள்ளார். இந்த சூழலில் நேற்று கொரோனா ஊரடங்கு காரணமாக வருமானம் இல்லாதன் காரணமாக பசி, பட்டினியில் தன்னுடைய மகன் இறந்துவிட்டதாக காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்துள்ளார்.. இதையடுத்து சம்பவ […]
