பொள்ளாச்சி அருகே தனது பேத்தியை கல்லால் அடித்து கொலை செய்த கொடூர தாத்தாவை காவல் துறையினர் கைது செய்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே அரசம்பாளையத்தைச் சேர்ந்த செல்வராஜ் என்பவர் தனது முதல் மனைவி பிரிந்து சென்றதால் , இரண்டாவதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார். பின் இவரும் , இவரது மனைவி மற்றும் மகன் குமார் , மருமகள் முத்துமாலை மற்றும் 10 வயது பேத்தியுடன் வசித்து வந்தார் . இந்நிலையில், இவரது இரண்டாவது மனைவி […]
