சிறார் மற்றும் பெண்களின் ஆபாச படங்களை இணையத்தில் பரப்பிய 1000 பேரின் விபரங்கள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக ஏடிஜிபி ரவி அறிவித்துள்ளார் . ஆபாச படங்களை பதிவேற்றம் மற்றும் பகிர்ந்தது தொடர்பாக திருச்சி ,செங்கல்பட்டு ,கோயம்புத்தூர்,சென்னை ஆகிய இடங்களில் பதிவேற்றம் மற்றும் பகிர்ந்ததாக பல IP அட்ரஸ்கள் அனுப்பப்பட்டுள்ளது.இந்நிலையில் திருச்சியில் சிறார் ஆபாச படங்களை முகநூலில் பதிவிறக்கம் செய்த வழக்கில் கிறிஸ்டோபர் கைது செய்யப்பட்டார். அவரது முகநூல் பக்கத்திலுள்ள குழுவில் இருக்கும் 100 பேரிடமும் விசாரணை நடைபெற்று […]
