தோனியின் ஓய்வு குறித்து திரையுலக பிரபலம் ராகவா லாரன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். நட்சத்திரங்களைப் போல் எண்ணிலடங்காத ரசிகர் பட்டாளத்தை கொண்டவர் எம்எஸ் தோனி. இவர் நேற்றைய தினம் சர்வதேச கிரிக்கெட் போட்டியிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். இது ரசிகர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இவரது இந்த ஓய்வு குறித்து பல்வேறு திரைத்துறையினரும், பிரபலங்களும், கிரிக்கெட் வீரர்களும், அரசியல் தலைவர்களும் தொடர்ந்து தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்கள் வாயிலாக தெரிவித்து வருகின்றனர். அந்த […]
