Categories
கிரிக்கெட் விளையாட்டு

“தோனிக்கு யாரும் ஆலோசனை வழங்கத் தேவையில்லை” முனாப் பட்டேல்.!!

தோனிக்கு யாரும் அவருக்கு ஆலோசனை வழங்கத் தேவையில்லை என்று முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் முனாப் பட்டேல் தெரிவித்துள்ளார்  உலகக் கோப்பை தொடருடன் டோனி ஓய்வு பெறுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது ஆனால் தோனி ஓய்வை அறிவிக்கவில்லை. தற்போது இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. இதற்கான தொடரில் இருந்து தோனி விலகியுள்ளார். காரணம் அவர் பாராமிலிட்டரி பிரிவில்பணி புரிவதற்கு விரும்பியதால் வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இருந்து […]

Categories
கிரிக்கெட் தேசிய செய்திகள்

ராணுவத்தில் தோனி… கிரிக்கெட்டில் தோனி விளையாடுவாரா? மாட்டாரா? குழப்பத்தில் ரசிகர்கள்..!!

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் தோனி பங்கேற்க மாட்டார் என்று கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியா-நியூசிலாந்து ஆணிகளுக்கிடையிலான போட்டியில் இந்திய அணி போராடி தோல்வியை தழுவியது. இந்திய அணியின் தோல்வியை விட தோனியின் ரன் அவுட் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. இந்நிகழ்விற்கு பின் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தகவல்கள் பரவி வந்தது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் செய்தி குறிப்பில் கூறியதாவது,  இந்திய-மேற்கிந்திய […]

Categories

Tech |