இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜ் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்களை கடந்து இங்கிலாந்து வீரர் சாதனையை எட்டியுள்ளார். இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் வந்துள்ள தென்னாபிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. லக்னோவில் அமைந்துள்ள வாஜ்பாய் ஏகான கிரிக்கெட் மைதானத்தில் 3-வது ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற தென்னாபிரிக்க அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதனைத்தொடர்ந்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணி பேட்டிங் செய்தது இதில் இந்திய […]
