Categories
கிரிக்கெட் விளையாட்டு

யாருமே நிகழ்த்தாத சாதனை – வாசிம் ஜாஃபர் கலக்கல் …!!

ரஞ்சி டிராபி போட்டிகளில் 12 ஆயிரம் ரன்களைக் கடந்த முதல் கிரிக்கெட்டர் என்ற சாதனையை வாசிம் ஜாஃபர் படைத்துள்ளார். இந்திய அணிக்காக 31 டெஸ்ட் போட்டிகளில் ஆடியவர் வாசிம் ஜாஃபர். சிலருக்கு சர்வதேச கிரிக்கெட்டை விடவும் உள்ளூர் கிரிக்கெட்டில் அசத்தலாக ஆடுவார்கள். அதுபோன்ற கிரிக்கெட்டர்தான் வாசின் ஜாஃபர். 2008ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக கடைசியாக இந்திய அணிக்காகக் களமிறங்கினார். அதையடுத்து அணியிலிருந்து நீக்கப்பட்ட வாசிம் ஜஃபர் மும்பை அணிக்காக ரஞ்சி டிராபி போட்டிகளில் பங்கேற்றார். 1996-97ஆம் […]

Categories
கிரிக்கெட் சினிமா விளையாட்டு

“தோனிக்கு நிகரான வீரர் இல்லை” – கபில் தேவ்

நேரம் வந்தால் விளையாட்டு வீரர்கள் ஓய்வு பெற தான் வேண்டுமென இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். 1983 ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் அணி உலகக் கோப்பையை வென்றதை மையமாகக் கொண்டு உருவாகி வரும் திரைப்படம் 83. அந்தப் திரைப்படம் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள என்னை சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கபில்தேவ் […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பிரபல கிரிக்கெட் வீரர் தற்கொலை முயற்சி” பின்னணி என்ன ?

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் தற்கொலை முயற்சி மேற்கொண்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தனது சுழற்பந்து வீச்சின் மூலம் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்மசொப்பனமாக விளங்கியவர் பி.கே என்று அழைக்கப்படும் பிரவீன்குமார். 2007 சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான இவர் அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த் பேங்க் கோப்பையை தோனி தலைமையிலான இந்திய அணி  வெல்வதில் முக்கிய பங்காற்றியவர். தன்னுடைய துல்லியமான ஸ்விங் பந்து வீச்சின் மூலம்   ஆடம் கில்கிறிஸ்ட், ரிக்கி பொன்டிங் போன்ற ஜாம்பவான்களையும் மண்ணை […]

Categories
Uncategorized கிரிக்கெட் விளையாட்டு

”ஊழல் வழக்கில் சிக்கிய கிரிக்கெட் வீரர்” ஐந்து ஆண்டு சிறை தண்டனை …!!

ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய தென் ஆப்பிரிக்க முன்னாள் கிரிக்கெட் வீரர் குலாம் போடிக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஐந்து வருடங்கள் சிறை தண்டனை விதித்துள்ளது. இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பிறந்து பின், தன் இளம் வயதில் தென் ஆப்பிரிக்காவில் குடியேறிவர் குலாம் போடி. அங்குள்ள உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வந்த குலாம் போடி பின்னர் 2007ஆம் ஆண்டு ஜிம்பாப்வே அணிக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணியில் இடம்பிடித்தார். தென் ஆப்பிரிக்க அணிக்காக மூன்று சர்வதேச […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஏன்டா இப்படி பண்ணுறீங்க.. ”ட்விட்டர், இன்ஸ்டாகிராம்”… புலம்பிய வாட்சன் …!!

சிஎஸ்கே கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சனின் ட்விட்டர் கணக்கைத் தொடர்ந்து, தற்போது இன்ஸ்டாகிராம் கணக்கும் ஹெக் செய்யப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களில் பிரபல நட்சத்திர கிரிக்கெட் வீரர்களின் ட்விட்டர் கணக்குகள் ஹேக்கர்ஸ்களால் ஹேக் செய்யப்பட்டுவருகிறது.அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், தற்போதைய சிஎஸ்கே வீரருமான வாட்சனின் ட்விட்டர் பக்கம் ஹேக் செய்ப்பட்டதை அவரது ரசிகர்கள் எச்சரித்தனர். இதையடுத்து, இவரது ட்விட்டர் பக்கம் சரிசெய்யப்பட்ட நிலையில், தற்போது […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஹாட்ரிக் நாயகர்கள் பிரட் லீ, மலிங்கா வரிசையில் இணைந்த ஓமன் வீரர்!

சர்வதேச டி20 போட்டியில் ஹாட்ரிக் விக்கெட் கைப்பற்றிய 10ஆவது பந்துவீச்சாளர் என்ற சாதனையை ஓமன் வீரர் கவார் அலி படைத்துள்ளார். ஹாங்காங், அயர்லாந்து, நெதர்லாந்து, நேபாளம், ஓமன் உள்ளிட்ட ஐந்து அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் ஓமன் நாட்டில் நடைபெற்றுவருகிறது. இதில், நேற்று நடைபெற்ற எட்டாவது போட்டியில் ஓமன் அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நெதர்லாந்து அணியை வீழ்த்தியது.   இப்போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ஓமன் அணியின் பந்துவீச்சாளர் கவார் அலி ஹாட்ரிக் விக்கெட்டை கைப்பற்றினார். […]

Categories
கிரிக்கெட் விளையாட்டு

”டெஸ்ட், ODI , T20 ” கெவின் ஓ பிரைன் நிகழ்த்திய சாதனை…..!

டெஸ்ட், ODI , T20 என அனைத்திலும் சதம் விளாசிய 14ஆவது வீரர் என்ற சாதனையை அயர்லாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் கெவின் ஓ பிரைன் படைத்துள்ளார். அயர்லாந்து கிரிக்கெட் வீரர் கெவின் ஓ பிரைனை மறக்காத இந்திய ரசிகர்களே இருக்கமாட்டார்கள். ஏனெனில், உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் குறைந்த பந்துகளில் சதம் விளாசிய வீரர் என்ற சாதனயையை 2011இல் படைத்திருந்தார். இந்தியாவில் நடைபெற்ற 2011 உலகக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியின் மூலம் அவர் […]

Categories

Tech |