தோனியின் மகளுக்கு பாலியல் மிரட்டல் விடுத்த 16 வயது சிறுவன் குஜராத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி தொடங்கிய ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர்ந்து மோசமான ஆட்டத்தை வெளிக்காட்டி வருகின்றது. முதல் போட்டியில் தோல்வியை தழுவிய சென்னை அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளிலும் தோல்வியை தழுவியது.பின்பு பஞ்சாப் அணிக்கு எதிராக ஒரு வெற்றியை பதிவு செய்த போதிலும் மீண்டும் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியை தழுவியது.இந்த ஆட்டங்களில் […]
