திறந்து கிடந்த கால்வாயை கொட்டும் மழையில் சமூக அக்கறையுடன் மூடி சென்ற குழந்தைகளை தீயணைப்புத்துறை டிஜிபி சைலேந்திரபாபு நேரில் அழைத்து பாராட்டுகளை தெரிவித்தார். இன்றைய காலகட்டத்தில் சமூக பொறுப்பு என்பது ஒவ்வொருவருக்கும் மிக அவசியம். இதனை உணர்த்தும் வகையில் தாம்பரத்தில் வசிக்கும் அசோக்குமார்-கிருஷ்ணவேணி தம்பதியினரின் குழந்தைகள் தேவயானி மற்றும் விக்னேஷ் நடந்திருப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது கிருஷ்ணவேணியும் விக்னேஷும் கடந்த 8ஆம் தேதி கொட்டும் மழையில் கடைக்கு சென்று விட்டு வீடுக்கு திரும்பி கொண்டிருந்த போது, […]
