நடிகர் சித்தார்த் கிரேஸி மோகனுக்கு ட்விட்டரில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார் பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசன கர்த்தாவுமான கிரேஸி மோகனுக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதால் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மாரடைப்பால் அவதிப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி இன்று பிற்பகல் 2 மணிக்கு கிரேஸி மோகன் உயிரிழந்தார். இந்நிலையில் உயிரிழந்த கிரேஸி மோகனுக்கு பல்வேறு சினிமா பிரபலங்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். நடிகர் சித்தார்த் கிரேஸி மோகனுக்கு இரங்கல் தெரிவித்து ட்விட்டரில், “கிரேஸி மோகன் […]
