நகைசுவை நடிகர் டாக்டர் கிரேஸி மோகனின் பிறந்தநாள் இன்று எனவே அவரை பற்றிய சிறிய செய்தி தொகுப்பு . டைமிங், ரைமிங், வார்த்தை ஜாலம், உல்டா பேச்சு என தனது நகைச்சுவையில் எந்தவித இரட்டை அர்த்தமும் இல்லாமல் அனைத்து வயதினரையும் சிரிக்க வைத்த சிரிப்பு டாக்டர் கிரேஸி மோகனின் பிறந்தநாள் இன்று. (அக்டோபர் 16)நாடகத்திலிருந்து திரைத் துறைக்கு வந்த கிரேஸியின் வாழ்க்கை மிகவும் சுவாரஸ்யமானது. படித்தது இன்ஜினியரிங், வேலை பார்த்தது கொஞ்ச இயரிங் என எங்கும் தொடர்ந்து […]
