பட்டாசு வெடிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி முதலமைச்சர் பழனிசாமி ஒடிசா மற்றும் ராஜஸ்தான் முதல்வர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடு முழுவதும் நவம்பர் 14ஆம் தேதி தீபாவளி கொண்டாடப்பட இருக்கிறது. தீபாவளி என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் புத்தாடை உடுத்தி, பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா பரவலினாலும் காற்று மாசுபடுவதை தடுப்பதற்காகவும் இராஜஸ்தான் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் பட்டாசு வெடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதலமைச்சர் […]
