Categories
உலக செய்திகள்

மயங்கிய தாய் யானைக்கு….. CPR கொடுத்து காப்பாற்றிய மருத்துவர்கள்….. வைரல் VIDEO….!!!!

தாய்லாந்தில் மயங்கி விழுந்த தாய் யானைக்கு மருத்துவர்கள் CPR கொடுத்து காப்பாற்றிய வீடியோ நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. குழியில் விழுந்த தன் குட்டியை காப்பாற்ற, குழியில் இறங்கிய தாய் யானை, தலையில் அடிபட்டு மயக்கமடைந்து. இதை பார்த்த மருத்துவர்களும், வனத்துறையினரும் தாயின் நெஞ்சில் குதித்து, அதற்கு CPR கொடுத்து மீட்டனர்; குழியில் விழுந்த குட்டியையும் மீட்டு தாயுடன் சேர்த்தனர். இதயம் – நுரையீரலை மீள உயிர்ப்பிக்கும் சிகிச்சை CPR எனப்படுகிறது.

Categories
உலக செய்திகள்

முதியோர் இல்லத்தில் உயிரிழந்த கணவன்…. மனைவிக்கு கிடைத்த துண்டுசீட்டு…. வெளிவந்த நிர்வாகத்தின் சதிச்செயல்…!!

கணவரின் இறந்த அறையில் இருந்த துண்டுசீட்டு அவரின் மரணத்திற்கான காரணத்தை மனைவிக்கு தெரியப்படுத்தியுள்ளது  இலங்கையைச் சேர்ந்த சோனியா பிரவுன் என்ற பெண் தன் கணவனுடன் பிரிட்டனில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார். அவர் கணவன் இறந்து போன நிலையில் அவரது அறையில் உள்ள ஒரு சோபாவில் துண்டுச்சீட்டு ஒன்று கிடந்தது. அதனை எடுத்த சோனியா   என்ன என்று பார்க்கும்போது அது துண்டு சீட்டு இல்லை ஆவணம் என தெரியவந்தது. அதில் குறிப்பிடப்பட்டிருந்த செய்தி சோனியாவை அதிர்ச்சியடையச் […]

Categories

Tech |