2 பசு மாடுகள் கோமாரி நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் கீழபெரம்பலூர் கிராமத்தில் இருக்கும் கால்நடைகள் கோமாரி நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வசந்தி மற்றும் ராமர் ஆகியோருக்கு சொந்தமான 2 பசு மாடுகள் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டது. மேலும் மங்கலமேடு பகுதியில் 100-க்கும் மேற்பட்ட பசு மாடுகள் கோமாரி நோயினால் […]
