வெண்மையை போல் மாசு படாத பாலையும் மாசு படுத்தினரா நம் மக்கள்….. பச்சிளங்குழந்தை முதல் வயது முதிர்ந்தவர் வரை உடலில் பலம் வேண்டும் என்று அருந்துவது பால். ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் நாம் அருந்துவது பாலா இல்லை விஷமா என்று தெரியாத அளவிற்கு பாலில் ஏகப்பட்ட உயிர்கொல்லிகள் உருவாக மாட்டின் மடியில் இருக்கும் பொழுதே அதனை விஷமாக மாற்றுகின்றனர். மாடு அதிகம் பால் தரவேண்டும் என்ற ஆசையில் bovine growth R1 என்னும் ஒரு ஊசி போடுறாங்க […]
