Categories
அரசியல் மாநில செய்திகள்

மேலும் ஒரு திமுக எம்எல்ஏவுக்கு கொரோனா… செய்யூர் MLA ஆர்.டி.அரசுக்கு தொற்று உறுதி..!!

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஆர்.டி. அரசுக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது இவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஏற்கனவே இரண்டு திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. அதில், ஒருவர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. சென்னை சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவர், கடந்த 10ம் தேதி காலை சிகிச்சை பலனின்றி […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 150 பேருக்கு கொரோனா உறுதி… சிகிச்சையில் 1,846 பேர்.. பினராயி விஜயன்..!!

கேரள மாநிலத்தில் இன்று புதிதாக 150 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கடந்த 8 நாட்களில் மட்டும் 1,082 பேருக்கு கொரோனா பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இன்று ஒரே நாளில் 65 பேர் குணமடைந்து டிச்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,006 ஆக அதிகரித்துள்ளது. தற்போது சிகிச்சையில் 1,846 பேர் உள்ளனர். இன்று புதிதாக கொரோனா பாதித்தவர்களில், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 23 பேர், ஆலப்புழா மாவட்டத்தைச் சேர்ந்த 21 பேர், கோட்டயம் மாவட்டத்தைச் […]

Categories
கள்ளக்குறிச்சி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை சேலம் திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

தமிழகத்தின் 36 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

2வது நாளாக இன்றும் தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,956, செங்கல்பட்டில் 232, மதுரையில் 194, திருவள்ளூரில் 177, வேலூரில் 149, சேலத்தில் 111, காஞ்சிபுரத்தில் 90, ராமநாதபுரத்தில் 72, திருவண்ணாமலையில் 70, கள்ளக்குறிச்சியில் 58, ராணிப்பேட்டையில் 53, கோவையில் 43, தேனியில் 40, தூத்துக்குடியில் 37, விருதுநகரில் 33, திருச்சியில் 32, கன்னியாகுமரியில் 27, தஞ்சையில் 25, நெல்லையில் 19, திருவாரூரில் 18, கடலூரில் 17, நாகையில் 17, […]

Categories
செங்கல்பட்டு சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் கொரோனவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை… மாவட்ட வாரியான விவரங்கள்…!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 46 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 957 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 41,357 அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
மாநில செய்திகள்

இன்று மட்டும் 1,358 பேர் டிஸ்சார்ஜ்… குணமடைந்தோர் எண்ணிக்கை 41,000ஐ கடந்தது, சிகிச்சையில் 32,305 பேர்!!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 41,357 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55.42% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,645 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 2வது நாளாக உச்சத்தை தொட்டுள்ளது கொரோனா பாதிப்பு. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 74,000த்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 74,622 ஆக உயர்ந்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவால் பாதிக்கப்பட்ட டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ்…!!

கொரோனா பாதித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் குணமடைந்தார். பாதிப்பில் இருந்து மீண்ட சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவமனையில் இருந்து இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கடந்த 17ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடும் காய்ச்சல் மற்றும் திடீரென ஆக்சிஜன் அளவு […]

Categories
தேசிய செய்திகள்

சர்வதேச பயணிகள் விமான சேவை ஜூலை 15ம் தேதி வரை ரத்து…மத்திய அரசு!!

சர்வதேச பயணிகள் விமான சேவை வரும் ஜூலை மாதம் 15ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த பயணிகள் விமான சேவை ரத்துக்கான அறிவிப்பு, சர்வதேச சரக்கு விமான போக்குவரத்துக்கு பொருந்தாது என விளக்கம் அளித்துள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சர்வதேச விமான போக்குவரத்து சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக 5ம் கட்ட ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில், பாதிப்புகள் உச்சத்தை எட்டியுள்ளது. கடந்த 24 […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 240 பேருக்கு கொரோனா உறுதி… 5 பேர் பலி.. பீதியில் மக்கள்!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது வெளியாகியுள்ள 3ம் கட்ட அறிக்கையில் மேலும் 240 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதவிர, இன்று ஒரே நாளில் கொரோனவால் பாதித்த 5 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதையடுத்து செங்கல்பட்டில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,647 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை ஒட்டி அமைத்துள்ள செங்கல்பட்டில் நாளுக்கு நாள் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று மட்டும் 191 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் இன்று புதிதாக 175 பேருக்கு கொரோனா… மொத்த பாதிப்பு 1,454 ஆக அதிகரித்தது…!!

மதுரை மாவட்டத்தில் மேலும் 175 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,454 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் இந்த மாவட்டத்தில் 204 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டிருந்தது. நேற்று வரை கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,279 ஆக இருந்தது. அதில், 448 பேர் குணமடைந்த நிலையில் 820 பேர் சிகிச்சை பெற்று வந்தனர் . இந்த நிலையில், இன்று 175 பேருக்கு கொரோனா இருப்பதாக […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை திருவள்ளூர் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் ராமநாதபுரம் வேலூர்

தமிழகத்தின் 36 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் 36 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,834, மதுரையில் 204, செங்கல்பட்டில் 191, திருவள்ளூரில் 170, வேலூரில் 172, திருப்பத்தூரில் 18, காஞ்சிபுரத்தில் 98, ராணிப்பேட்டையில் 20, ராமநாதபுரத்தில் 140, தேனியில் 72, சேலத்தில் 89, கன்னியாகுமரியில் 53, திருவண்ணாமலையில் 55, கோவையில் 29, விழுப்புரத்தில் 40, விருதுநகரில் 28, திருச்சியில் 27, சிவகங்கையில் 25 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் 24, தஞ்சையில் 22, கடலூரில் 21, கள்ளக்குறிச்சியில் […]

Categories
Uncategorized

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 70,977 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 45 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 911 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 39,999 அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
அரசியல்

தமிழகத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 40,000ஐ நெருங்கியது … இன்று மட்டும் 2,236 பேர் டிஸ்சார்ஜ்…!!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,236 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,000த்தை மட்டுமே கடந்து வந்த நிலையில், இன்று 2வது நாளாக 2,000த்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 39,999 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 56.35% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,509 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் உச்சத்தை தொட்டுள்ளது கொரோனா பாதிப்பு. […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகம் முழுவதும் கொரோனவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை… மாவட்ட வாரியான விவரங்கள்…!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,865 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 67,468 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 33 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 866 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 37,763 அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
காஞ்சிபுரம் கோயம்புத்தூர் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் தூத்துக்குடி மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. சுகாதாரத்துறை

தமிழகம் முழுவதும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,654, செங்கல்பட்டில் 131, திருவள்ளூரில் 87, காஞ்சிபுரத்தில் 66, மதுரையில் 97, திருவண்ணாமலையில் 54, விழுப்புரத்தில் 34, தென்காசியில் 5, தூத்துக்குடியில் 49, ராமநாதபுரத்தில் 1, நெல்லையில் 32, தஞ்சையில் 15, ராணிப்பேட்டையில் 2, சிவகங்கையில் 15, கோவையில் 22, அரியலூரில் 8, தருமபுரியில் 1, திண்டுக்கல்லில் 13, ஈரோட்டில் 4 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும், கள்ளக்குறிச்சியில் 18, கன்னியாகுமரியில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று மேலும் 152 பேருக்கு கொரோனா… சிகிச்சையில் 1,691 பேர்… பினராயி விஜயன்!!

கேரள மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 152 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,604 ஆக அதிகரித்துள்ளது. மேலும் இன்று மட்டும் கொரோனா பாதித்த 81 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,882 ஆக அதிகரித்துள்ளது. கேரள மாநிலத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்தபடி உள்ளது. மேலும் 6வது நாளாக புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 100ஐ தாண்டியுள்ளது. மேலும் […]

Categories
மாநில செய்திகள்

Happy News: தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,424 பேர் டிஸ்சார்ஜ்… 37,000 த்தை கடந்த மீட்பு எண்ணிக்கை !!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 2,424 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,000த்தை மட்டுமே கடந்து வந்த நிலையில், இன்று 2,000த்தை தாண்டியுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 37,763 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55.97% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,865 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று 4வது நாளாக பாதிப்பு 2,500த்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மதுரையில் மேலும் 96 பேருக்கு கொரோனா உறுதி… எண்ணிக்கை 1,000த்தை கடந்தது..!!

மதுரையில் மேலும் 96 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,000த்தை கடந்துள்ளது. மொத்த பாதிப்புகள் 1,084 ஆக உயர்ந்துள்ளது. மதுரை மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 405 பேர் இதுவரை குணமடைந்து வீடு திருப்பியுள்ளனர். மேலும் நேற்று வரை சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 574 ஆக இருந்த நிலையில், இன்று 670 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா தொற்றுக்கு 9 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமாயில் […]

Categories
தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனியில் இன்று ஒரே நாளில் 224 பேருக்கு கொரோனா உறுதி என வெளியாகும் தகவலால் பரபரப்பு..!!

தேனி மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 224 பேருக்கு கொரோனா உறுதி எனும் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக பெரும் அதிர்ச்சியும், பரப்பும் ஏற்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் முழுஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இது தொடர்பான அறிவிப்புகள் மற்றும் கட்டுப்பாடுகள் நேற்று வெளியிடப்பட்டன. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் அம்மாவட்டத்தில் 224 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக வெளியான தகவலால் மக்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர். அதில், தேனியில் 138 பேருக்கும், போடிநாயகனுரில் […]

Categories
செங்கல்பட்டு மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

செங்கல்பட்டில் இன்று ஒரே நாளில் 155 பேருக்கு புதிதாக கொரோனா.. 3 பேர் பலி…!!

செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 155 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,185 ஆக அதிகரித்துள்ளது. சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இன்று காலை 45 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது 2ம் கட்ட பட்டியலில் பாதிக்கப்பட்டவர்களின் புதிய எண்ணிக்கை 109 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, 3ம் கட்ட பட்டியலில் மொத்தமாக 155 பேருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. […]

Categories
சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

சேலத்தில் கொரோனாவுக்கு முதல் பலி…!!

சேலம் அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு 60 வயது மூதாட்டி உயிரிழந்துள்ளார். சேலத்தில் கொரோனாவுக்கு முதல் பலி இவர் ஆவார். தமிழகத்தில் இன்று மட்டும் கொரோனாவால் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 833 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.289% ஆக உள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 645 பேரும், செங்கல்பட்டில் 57 பேரும், திருவள்ளூரில் 44 பேரும், காஞ்சிபுரத்தில் 14, விழுப்புரத்தில் 12 பேரும் உயிரிழந்துள்ளனர். இதுதவிர கோவையில் ஒருவர், கடலூரில் 5, திண்டுக்கல்லில் […]

Categories
Uncategorized

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 64,603 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 39 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 833 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 35,339 அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை […]

Categories
உலக செய்திகள் கிரிக்கெட் விளையாட்டு

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி…!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை சேர்ந்த மேலும் 7 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. வஹாப் ரியாஸ், ஃபகர் ஜமான், இம்ரான் கான், முகமது ஹபீஸ், முகமது ரிஸ்வான் உள்ளிட்ட 7 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதியாகியுள்ளது. பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியில் ஏற்கனவே 3 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில், மேலும் 7 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக, பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு ஜூன் 24 ஆம் தேதி சுற்றுப்பயணம் செல்ல உள்ளது. […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திண்டுக்கல் திருச்சி திருவண்ணாமலை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 35 மாவட்டங்களில் இன்று கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை…!!

தமிழகம் முழுவதும் இன்று 35 மாவட்டங்களில் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,380, செங்கல்பட்டில் 146, கோவையில் 12, கடலூரில் 29, தருமபுரியில் 11, திண்டுக்கல்லில் 44, ஈரோட்டில் 5, கள்ளக்குறிச்சியில் 43, காஞ்சிபுரத்தில் 59, கன்னியாகுமரியில் 9, கரூரில் 3, கிருஷ்ணகிரியில் 3, மதுரையில் 137, நாகப்பட்டினத்தில் 2, நாமக்கல்லில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும், நீலகிரியில் 17, பெரம்பலூரில் 12, புதுக்கோட்டையில் 2, ராமநாதபுரத்தில் 22, ராணிப்பேட்டையில் 29, சேலத்தில் 7, […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 1,227 பேர் டிஸ்சார்ஜ்… 35,000 த்தை கடந்த மீட்பு எண்ணிக்கை !!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,227 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 35,339 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 54.70% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,516 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களாக 1,000த்தை தாண்டிய நிலையில், இன்று 3வது நாளாக 2,500த்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 64,000த்தை தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்காக 4 வகையாக பிரிக்கப்படுவர்… சென்னை மாநகராட்சி ஆணையர்..!!

கொரோனா பாதித்தவர்கள் சிகிச்சைக்காக 4 வகையாக பிரிக்கப்படுவர் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். அதில், 1. கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளவர்கள் உயர்ரக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவர், 2. குறைந்த அறிகுறிகளோடு மருத்துவ வசதி தேவைப்படுபவர்கள் கோவிட் ஹெல்த் சென்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். 3. அறிகுறி இல்லாமல் மிக குறைந்த அளவு பாதிப்பு உள்ளவர்கள் கோவிட் கேர் சென்டர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர். 4. அறிகுறிகள் குறைவாக இருந்து வீட்டில் வசதி உள்ளவர்கள் வீட்டு கண்காணிப்பில் […]

Categories
காஞ்சிபுரம் தேனி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தேனியில் இன்று ஒரே நாளில் 60 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 55 பேருக்கும் கொரோனா பாதிப்பு..!!

தேனி மாவட்டத்தில் ஒரே நாளில் 60 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா உறுதியான 60 பேரில் 30 பேர் சென்னையில் இருந்து தேனி வந்தவர்கள் ஆவர். தற்போது தேனியில் கொரோனா பதித்தவர்கள் எண்ணிக்கை 296 ஆக அதிகரித்துள்ளது. நேற்று தேனியில் 36 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டனர். மேலும் நேற்றுவரை தேனியில் 129 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தற்போது சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 105 ல் இருந்து 165 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை தேனி […]

Categories
Uncategorized

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,170 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 62,087 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 37 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 794 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 34,112 அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் இன்று புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.. சுகாதாரத்துறை

தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அதாவது 37 மாவட்டங்களிலும் கொரோனா பாதிப்பு இன்று கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,487, செங்கல்பட்டில் 126, திருவள்ளூரில் 120, காஞ்சிபுரத்தில் 56, மதுரையில் 157, திருவண்ணாமலையில் 139, ராமநாதபுரத்தில் 18, அரியலூரில் 12, கோவையில் 12, கடலூரில் 63, தர்மபுரியில் 2, திண்டுக்கல்லில் 7, ஈரோட்டில் 2, கள்ளக்குறிச்சியில் 14, கன்னியாகுமரியில் 10, கரூரில் 4, கிருஷ்ணகிரியில் 9, நாகையில் 17, நாமக்கல்லில் 1, நீலகிரியில் 2, பெரம்பலூரில் 1, புதுக்கோட்டையில் 16, […]

Categories
மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் இன்று 1,358 பேர் குணமடைந்தனர்.. இதுவரை 34,112 பேர் டிஸ்சார்ஜ்.. சுகாதாரத்துறை..!!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 1,358 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 34,112 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55% ஆக உயர்ந்துள்ளது என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று ஏற்பட்டுள்ள கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்த தகவலை அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டுள்ளார். அப்போது பேசிய அவர், கண்ணனுக்கு தெரியாத நுண்ணுயிரியை எதிர்த்து களத்தில் நின்று முன்களப்பணியாளர்கள் போராடி வருகிறார்கள் என அமைச்சர் விஜயபாஸ்கர் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளத்தில் இன்று மேலும் 138 பேருக்கு கொரோனா… சிகிச்சையில் 1,540 பேர்.. முதல்வர்!!

கேரளா மாநிலத்தில் இன்று 138 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதன் காரணமாக அம்மாநிலத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3,311 ஆக அதிகரித்துள்ளது. மேலும், இன்று மட்டும் 88 பேர் குணமடைந்து வீடு திரும்பியதால் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,747 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில், தற்போதுவரை வைரஸால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 1,540 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் நாளுக்கு நாள் கொரோனவால் பாதிக்கபட்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. நேற்று 133 […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் மேலும் 55 பேருக்கு கொரோனா உறுதி… மொத்த பாதிப்பு 1,214 ஆக உயர்வு!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று புதிதாக 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1,214 ஆக அதிகரித்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் நேற்று மட்டும் 64 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நேற்றுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,159 ஆக இருந்தது. மேலும், நேற்றுவரை காஞ்சிபுரத்தில் 588 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில், நேற்றுவரை சிகிச்சை பெற்று வந்தவர்களின் எண்ணிக்கை 561 ஆக இருந்த நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

புதுச்சேரியில் இன்று 17 பேருக்கு கொரோனா… சிகிச்சையில் 226 பேர்.. சுகாதாரத்துறை தகவல்!!

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 17 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் யூனியன் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 383 ஆக உயர்ந்துள்ளது. மேலும் புதுச்சேரியில் இதுவரை 149 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதேபோல, இதுவரை கொரோனவால் 8 பேர் உயிரிழந்துள்ளனர். புதுச்சேரியில் நாளை முதல் சில ஊரடங்கு கட்டுப்பாடுகளை முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார். நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளார். அதில், […]

Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தானில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 14,930… சிகிச்சையில் 2,984 பேர்..!!

ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 393 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது ராஜஸ்தானில் கொரோனவால் இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,930 ஆக அதிகரித்துள்ளது. மேலும் மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 349 ஆக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று மட்டும் 316 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதையடுத்து மொத்தம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 11,355 ஆக அதிகரித்துள்ளது. மேலும் வெளிநாடு மற்றும் வெளிமாநிலங்களில் […]

Categories
தேசிய செய்திகள்

கேரளாவில் இன்று 133 பேருக்கு கொரோனா உறுதி… சிகிச்சையில் 1,490 பேர்… முதல்வர் பினராயி விஜயன்..!!

கேரளாவில் இன்று ஒரே நாளில் 133 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக கேரள மாநிலத்தில் 3,170 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஒரு வாரகாலமாக கேரளாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இன்று மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 80 பேர் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளனர். மீதமுள்ள 43 பேர் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்கள் ஆவர். மேலும், இன்று கொரோனாவில் இருந்து 93 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,659 […]

Categories
அரசியல்

கொரோனா பாதித்த எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்..!!

கொரோனவால் பாதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயனிடம் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார். எம்.எல்.ஏ. வசந்தம் கார்த்திகேயன் முழு நலம் பெற்று மக்கள் பணியாற்ற விரைவில் வர வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார். ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. இதுவரை திமுகவை சேர்ந்த 2 எம்எல்ஏக்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் ஜெ.அன்பழகன் எம்எல்ஏ சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மேலும், அதிமுக எம்எல்ஏ பழனி கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பாதிப்பில் தமிழகத்தை முந்திய டெல்லி…. ஒரே நாளில் 3,000 பேர் பாதிப்பு..!!

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 3,000 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. பாதிப்பு எண்ணிக்கையில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு 59,746 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 63 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் கொரோனவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,175 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல, கடந்த 24 மணி நேரத்தில் 1,719 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும், இதுவரை 33,013 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். […]

Categories
கடலூர் காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திருவண்ணாமலை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

தமிழகத்தின் 33 மாவட்டங்களில் புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை!!

தமிழகம் முழுவதும் இன்று 33 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு புதிதாக கண்டறியப்பட்டுள்ளது. சென்னையில் 1,493, செங்கல்பட்டில் 121, திருவள்ளூரில் 120, காஞ்சிபுரத்தில் 64, அரியலூரில் 6, கோவையில் 12, கடலூரில் 102, தருமபுரியில் 5, திண்டுக்கல்லில் 27, ஈரோட்டில் 7, கள்ளக்குறிச்சியில் 21, கன்னியாகுமரியில் 6, கரூரில் 5, மதுரையில் 69, நாகையில் 25, நாமக்கல்லில் 2 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், புதுக்கோட்டையில் 1, ராமநாதபுரத்தில் 30, ராணிப்பேட்டையில் 2, சேலத்தில் 12, சிவகங்கையில் 7, தென்காசியில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 1,438 பேர் டிஸ்சார்ஜ்.. குணமடைந்தோர் எண்ணிக்கை 32,000த்தை தாண்டியது!!

தமிழ்நாட்டில் இன்று கொரோனா பாதித்த 1,438 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 32,754 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55.16% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,532 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் பாதிப்புகள் 2,500ஐ தாண்டியது. இதன் காரணமாக மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 59,377 ஆக உயர்ந்துள்ளது. மேலும், இன்று ஒரே நாளில் கொரோனாவால் 53 பேர் உயிரிழந்துள்ளனர். […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று உறுதி..!!

திருவள்ளூர் நகராட்சி ஆணையருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த நகராட்சி ஆணையர் சந்தானம் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கட்டுள்ளார். தமிழகத்தில் சென்னையை தொடர்ந்து, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், திருவள்ளூரில் நேற்று வரை 2,414 பேர் காரோணவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் தற்போதுவரை 1,177 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதில் நேற்றுவரை 1,203 பேர் சிகிச்சையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதுவரை கொரோனவால் 34 […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் வேலூர்

வேலூரில் இன்று 109 பேருக்கு புதிதாக கொரோனா… மொத்த எண்ணிக்கை 498 ஆக அதிகரிப்பு..!!

வேலூர் மாவட்டத்தில் இன்று மட்டும் 109 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கொரோனவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 498ஆக அதிகரித்துள்ளது. நேற்றுவரை வேலூர் மாவட்டத்தில் 389 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதுவரை கொரோனவால் பாதிக்கப்பட்ட 103 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது வரை வேலூரில் 3 பேர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார். இந்த நிலையில் நேற்றுவரை 283 பேர் சிகிச்சையில் இருந்த நிலையில் இன்று 292 ஆக அதிகரித்துள்ளது.

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேருக்கு கொரோனா உறுதி..!!

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே குடும்பத்தில் உள்ள பெண் (32), 25 வயது இளைஞர் மற்றும் 15 வயது சிறுமிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள காய்கறி சந்தைக்கு வியாபாரத்திற்கு சென்று திரும்பிய வியாபாரி ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது கொரோனா பாதித்துள்ள 4 பெரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் 6 […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா இருப்பதாக தகவல்..!!

ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ கார்த்திகேயனுக்கு கொரோனா இருப்பது உறுதியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனவால் பாதிக்கப்பட்டவர்கள் மொத்தம் 366 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் 292 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து அரசு மருத்துவமனை மருத்துவர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியிருந்தது. இந்த நிலையில் இன்று ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் […]

Categories
தேசிய செய்திகள்

பிளாஸ்மா சிகிச்சைக்கு பின் டெல்லி சுகாதாரத்துறை அமைச்சரின் உடல்நிலையில் முன்னேற்றம்…!!

டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு அளிக்கப்பட்ட பிளாஸ்மா சிகிச்சைக்குப் பிறகு உடல் நிலையில் முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக டெல்லி சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. டெல்லி மாநில சுகாதார அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது கடந்த 18ம் தேதி உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராஜீவ் காந்தி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடும் காய்ச்சல் மற்றும் திடீரென ஆக்சிஜன் அளவு குறைவினால் ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அவர் […]

Categories
செங்கல்பட்டு திருவண்ணாமலை மாநில செய்திகள்

திருவண்ணாமலையில் 77 பேர், செங்கல்பட்டில் 127 பேருக்கு இன்று புதிதாக கொரோனா உறுதி…!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 77 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக அம்மாவட்டத்தில் மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 1,086 ஆக உயர்ந்துள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று மட்டும் இங்கு 130 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. நேற்று வரை 442 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், 6 பேர் […]

Categories
காஞ்சிபுரம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

காஞ்சிபுரத்தில் மேலும் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு…மொத்த எண்ணிக்கை 1,154 ஆக அதிகரிப்பு!!

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒரே நாளில் 59 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,154 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 87 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு 1,095 ஆக அதிகரித்திருந்தது. மேலும், நேற்று வரை கொரோனா பாதித்த 538 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த நிலையில் அம்மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 547 […]

Categories
காஞ்சிபுரம் செங்கல்பட்டு சென்னை திண்டுக்கல் திருவண்ணாமலை திருவள்ளூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தின் 34 மாவட்டங்களில் இன்று புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது: சுகாதாரத்துறை..!!

தமிழகம் முழுவதும் 34 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. சென்னையில் 1,254, செங்கல்பட்டில் 180, திருவள்ளூரில் 131, காஞ்சிபுரத்தில் 87, மதுரையில் 90, திருவண்ணாமலையில் 130, ராமநாதபுரத்தில் 49, ராணிப்பேட்டையில் 68, தூத்துக்குடியில் 46, கடலூரில் 16, சேலத்தில் 47, விழுப்புரத்தில் 23, வேலூரில் 36, நெல்லையில் 28, தஞ்சையில் 10, கோவையில் 11, விருதுநகரில் 10, அரியலூரில் 7, தர்மபுரி 2, திண்டுக்கல்லில் 6, கள்ளக்குறிச்சி 4, கன்னியாகுமரியில் 15, கரூரில் 1, கிருஷ்ணகிரியில் […]

Categories
மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் இன்று கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை – மாவட்ட வாரியாக முழு விவரம்!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 2,396 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 56,845 ஆக உயர்ந்துள்ளது.தமிழகத்தில் கொரோனாவுக்கு மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்தது. தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,045 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை பேர் 31,316 அதிகரித்துள்ளது. மாவட்ட வாரியாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை : 1. சென்னை – […]

Categories
அரசியல்

தமிழகத்தில் கொரோனவால் இன்று 38பேர் மரணம்… மொத்த பலி 700ஐ கடந்தது!!

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் மேலும் 38 பேர் உயிரிழந்துள்ளனர். இதன் காரணமாக இதுவரை மாநிலத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 704 ஆக உயர்ந்தது. மேலும் மாநிலம் முழுவதும் தற்போது உயிரிழந்தவர்களின் விகிதம் 1.238% ஆக உயர்ந்துள்ளது. இன்று உயிரிழந்தவர்களில் அதிகமானோர் சென்னையை சேர்ந்தவர்கள் ஆவர். தமிழகத்தில் இன்று மேலும் 2,396 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களாக 1,000த்தை தாண்டிய நிலையில், இன்று 4வது நாளாக 2,000த்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா பிடியில் சிக்கி திணறும் சென்னை… இன்று ஒரே நாளில் 1,254 பேருக்கு தொற்று உறுதி..!!

சென்னையில் இன்று ஒரே நாளில் 1,254 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 39,641 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் ஏற்பட்டுள்ள மொத்த பாதிப்புகளின் விகிதம் 69.73% ஆகும். நேற்று மட்டும் சென்னையில் 1,322 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 38,327 ஆக அதிகரித்திருந்தது. நேற்று வரை பாதிப்புகளின் விகிதம் 70.56% ஆக இருந்தது. மேலும் நேற்று ஒரே நாளில் மட்டும் உயிரிழந்தவர்களில் 28 பேர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மட்டும் 1,045 பேர் டிஸ்சார்ஜ்.. 31,000 த்தை கடந்த மீட்பு எண்ணிக்கை..!!

தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் கொரோனா பாதித்த 1,045 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை பேர் 31,316 குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்ப்பட்டுள்ளனர். இதுவரை குணமடைந்தவர்களின் விகிதம் 55.09% ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று மேலும் 2,396 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 வாரங்களாக 1,000த்தை தாண்டிய நிலையில், இன்று 4வது நாளாக 2,000த்தை தாண்டியுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் கொரோனா தொற்று 56,000தாண்டியுள்ளது. மொத்த பாதிப்புகளின் எண்ணிக்கை 56,845 ஆக […]

Categories

Tech |