கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட உற்சாகத்தில் பிரபல நடனக்கலைஞர் நடனமாடிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணி அனைத்து நாடுகளிலும் தொடங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து தற்போது கனடாவிலும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. இந்நிலையில் கனடாவைச் சேர்ந்த பிரபல நடனக்கலைஞர் மற்றும் இசைக் கலைஞருமான குருதிப் பாந்தர் தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதனை கொண்டாடும் விதமாக கனடா நாட்டில் யுவான் என்ற பகுதியில் உறைந்த ஏரி ஒன்று உள்ளது.அவர் அந்த […]
