ஜெர்மனியில் covid-19 தொற்றால் பாதிக்கப்படுபவர்கள் கட்டாய தனிமைப்படுத்துதல் விதிமுறை முடிவுக்கு கொண்டுவரப்படாது என சுகாதாரத்துறை Karl Lauterbach அமைச்சர் கூறியுள்ளார். மேலும் தனிமைப்படுத்துதல், கட்டுப்பாடுகளை நீக்குவது இன்னும் அதிக தொற்று நோய்களைக் கொண்டு வரும் என்ற கவலைகள் எழுப்பப்பட்ட திட்டத்தை மாற்றி அமைத்ததாக கூறப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் ஒரு ஜலதோஷம் அல்ல அதனால் தான் நோய் தொற்றுக்கு பிறகு தொடர்ந்து தனிமைப்படுத்தப்பட வேண்டும் என சுகாதாரத்துறை அமைச்சர் காரல் வாட்டர்பாக் ட்விட்டரில் கூறியுள்ளார். மேலும் கட்டாய தனிமைப்படுத்தப் […]
