தபால் ஓட்டுகள் தாமதமானதற்கு நாங்கள் காரணமல்ல என்று பாண்டவர் அணி நடிகை கோவை சரளா தெரிவித்துள்ளார். தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 2019- 2022_ஆம் ஆண்டுக்கான தேர்தளுக்கான வாக்குப்பதிவு சென்னை மயிலாப்பூரில் உள்ள, புனித எப்பாஸ் பள்ளி வளாகத்தில் தொடங்கி நடைபெற்று வருகின்றது. ஏற்கனவே தபால் ஓட்டுக்கள் முறையாக பதிவாகவில்லை. யாருக்கும் தபால் வாக்குகள் சென்றடையவில்லை என்று குற்றசாட்டு இருந்து வந்தது. நடிகர் ரஜினிகாந்த் கூட தபால் ஓட்டு கிடைக்காததால் வாக்களிக்கவில்லை. இந்நிலையில் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குபதிவில் பல்வேறு […]
