Categories
மாநில செய்திகள்

100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற தேர்தல் ஆணையத்திற்கு எண்ணமில்லையா ..? நீதிமன்றம் கேள்வி…!!

தேர்தல் ஆணையத்திற்கு 100 சதவீதம் வாக்கு பதிவு நடைபெற வேண்டும் என்ற எண்ணம் இல்லையா என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பி உள்ளது. பார்த்தசாரதி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் வருகின்ற ஏப்ரல் 18ஆம் தேதியன்று மதுரை மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது அந்த நேரத்தில்  தமிழகத்தின் முக்கிய திருவிழாவான சித்திர திருவிழா 27ம் தேதி வரை நடைபெறும் . மதுரை மக்களவை தேர்தல் தேதியை இன்னொரு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்தார் […]

Categories

Tech |