ஓட்டுக்கு பணம் வாங்குவதும், கொடுப்பதும் குற்றம் என விளம்பர பலகை வைக்க கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு 7 கட்டங்களாக நடைபெறுகின்றது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுடன் சேர்த்து 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் இரண்டாம் கட்ட வாக்கு பதிவாக நடைபெறுவதாக ஏப்ரல் 18ம் தேதி நடைபெறுமென தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் பிரச்சாரத்தில் ஈடுபட்டும் வேட்பாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுக்கு பொதுமக்களும், தொண்டர்களும் உற்சாக […]
