இளம்பெண் தற்கொலை செய்த வழக்கில் கணவருக்கு நீதிமன்றம் 10 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. சென்னை மாவட்டத்திலுள்ள பல்லவன் சாலை எஸ். எம் நகரில் கூலித் தொழிலாளியான ராஜா என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2014-ஆம் ஆண்டு ராஜாவுக்கு சுதா என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்தின்போது சுதாவின் குடும்பத்தினர் வரதட்சணையாக 5 பவுன் தங்க நகை, வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ் ஆகியவற்றை கொடுப்பதாக உறுதி அளித்தனர். இந்நிலையில் திருமணம் முடிந்த பிறகு வரதட்சணை […]
