தம்பதியினர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்தில் உள்ள கொளத்தூர் பகுதியில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இவருக்கு பாரதி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு பாக்கியலட்சுமி என்ற மகளும், தினேஷ் என்ற மகனும் இருக்கின்றனர். இதில் பாக்கியலட்சுமிக்கு பிரகாஷ் என்பவருடன் திருமணமாகி புதுச்சேரியில் வசித்து வருகிறார். இந்நிலையில் தனது மகளை கல்லூரியில் சேர்ப்பதற்காக […]
