கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக கூலி தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிங்காரத் தோப்பு பகுதியில் மணிகண்டன் என்ற கூலி தொழிலாளி வசித்து வந்துள்ளார். இவருக்கு அகல்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப பிரச்சனை காரணமாக தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த அகல்யா தனது பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து […]
