கணவர் இறந்த அதிர்ச்சியில் மனைவியும் அதே நாளில் உயிரிழந்த சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது சென்னையில் உள்ள திருமுல்லைவாயல் பகுதியில் ஏழுமலை-ராஜம்மாள் தம்பதி வசித்து வந்துள்ளனர். இவர்களுக்கு 3 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். அம்பத்தூரில் உள்ள ஏரியில் ஏழுமலை மீன் பிடித்தும், அவரது மனைவி ராஜம்மாள் அப்பகுதியில் உள்ள வீடுகளில் வேலை செய்தும் வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தனர். இதனை அடுத்து […]
