கொரோனா வைரஸ் பற்றிய பல உண்மைகளை சீனா மறைந்துள்ளது. உலக நாடுகள் இந்த கொரோனா வைரஸில் இருந்து மீண்டு வருவதற்கு கடுமையாகப் போரிட்டு வருகிறது. இந்த சூழ்நிலையில் சீன பல விஷயங்களைத் தெளிவு படுத்த வேண்டும் பல உண்மைகளை சொல்ல வேண்டும் என்று அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகள் பல கேள்விகளை முன்வைத்து இருக்கிறார்கள். அதில் மிக முக்கியமான கேள்விகளை நாம் பார்க்கலாம். கொரோனா உருவானது எப்போது.? டிசம்பர் 31 WHO ஒரு ரிப்போர்ட் கொடுக்கிறாங்க. அதில் […]
