இருமலை குணமாக்குவதற்கான சிறு மருத்துவ குறிப்பு ஒன்றை இந்த செய்தித் தொகுப்பில் காணலாம். தற்போதைய சூழ்நிலைக்கு இருமல் வந்தாலே அருகில் உள்ளவர்கள் நம்மிடமிருந்து நாலடி விலகி நிற்கிறார்கள். நாமும் நம் அருகில் இருப்பவர் இரும்பினால் சற்று பயத்தோடு விலகி நிற்போம். அப்படியான கால கட்டத்திற்கு நாம் தள்ளப்பட்டுள்ளோம். அப்படி இருக்க, நாமும் கொஞ்சம் விழிப்புணர்வோடு இருப்பது நமக்கும் நம்மை சுற்றி இருப்பவர்களுக்கும் மிகமிக நல்லது. இருமலுக்கு சிறந்த தீர்வு சுக்கு பால் செய்து கொடுப்பதே. நன்றாக காய்ச்சிய […]
