Categories
மாநில செய்திகள்

மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் அதிக கொரோனா பரிசோதனை நடக்கிறது – அமைச்சர் விஜயபாஸ்கர்!

மகாராஷ்டிராவை விட தமிழகத்தில் தான் பரிசோதனை அதிகமாக நடக்கிறது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியுள்ளார். கொரோனா தடுப்பு பணிகளுக்காக மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் மருத்துவ வாகனங்களை அமைச்சர் விஜயபாஸ்கர் தொடங்கி வைத்துள்ளார். ஏற்கனவே 173 பேர் நடமாடும் மருத்துவ வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு மருத்துவ குழு அடங்கிய 81 நடமாடும் மருத்துவ வாகனங்கள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுகாதாரத்துறை செயலாளர் […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனா பரிசோதனை கருவிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது – ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

இந்தியாவில் கொரோனா பரிசோதனை கருவிகளுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது என ராகுல் காந்தி ட்விட்டரில் குற்றம் சாட்டியுள்ளார். சீனா தொடங்கி உலக நாடுகள் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் இதுவரை லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இன்றுடன் ஊரடங்கு உத்தரவு நிறைவடைய இருந்த நிலையில் […]

Categories

Tech |